கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம்
கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள்
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும்
தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:
Post a Comment