டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி
இணையதளத்தில் வெளியிடப்படும்
என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன்
அறிவித்தார்.
இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி
இணையதளத்தில் வெளியிடப்படும்
என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன்
அறிவித்தார்.
அதன்படி இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. இட
ஒதுக்கீடு தரவரிசைப்படி முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே
டி.என்.பி.எஸ்.சி இணையதளம்
தற்போது முடங்கியுள்ளது. விரைவில்
சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் 24ம் தேதி தொடங்குகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2500க்கும்
மேற்பட்ட குரூப் 4
காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment