Thursday, March 06, 2014

பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு மத்திய அரசு ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.)
வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து
8.75 சதவீதமாக உயர்த்த கடந்த ஜனவரி 13–ந் தேதி மத்திய தொழிலாளர்
நலத்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ. அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது. அம்முடிவு, மத்திய
நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக
அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில்,
அதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்
அளித்துள்ளது.

No comments:

Post a Comment