Wednesday, March 12, 2014
திருவாரூரில் இன்று விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
முத்துப்பேட்டையில் சந்தனக்
கூடு ஊர்வலம் நடைபெற
உள்ளதை அடுத்து விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment