Tuesday, March 04, 2014

நாளை காலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை காலை 10.30
மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

நாடு முழுவழதும் தேர்தலை 7-க்கும் மேற்பட்ட
கட்டமாக தேர்தலை நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக
மக்களவை தேர்தலை நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment