Monday, March 03, 2014

முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு

இன்று காலை சுமார் 10.30 மணியளவில்
150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர்.

அப்பொழுது முதுகலை ஆசிரியர்
நியமனம் குறித்து ஆசிரியர்
தேர்வு வாரிய உறுப்பினர்
திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும்
போது சென்ற
வெள்ளிக்கிழமையே பட்டியல்
தயாராகிவிட்டது எனவும் ஆனால்
COMMUNAL ROASTERல் சில தவறுகள்
இருப்பதால்
அவற்றை சரிசெய்து புதன்கிழமை
அல்லது வியாழக்கிழமை
வெளியிடப்படும்
என்று உறுதியளித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையின்
போது பத்திரிக்கையாளர்கள்
குவிந்ததால்
அவர்களை டி.ஆர்.பி.,க்குள்அழைத்து
சுமார் அரை மணி அவர்களிடம் பேசினர்.

No comments:

Post a Comment