Wednesday, March 26, 2014
இன்று எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு ஆரம்பம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு ஆரம்பமாகிறது.இதில் 10 லட்சம் மாணவ,மாணவிகள் இத்தேர்வை எழுதுகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் 3000 மையங்களில்
இத்தேர்வு நடைபெறுகிறது. இன்று தமிழ் முதல்
தாள் தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment