தமிழக அரசின் தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்து வரும் ஷீலா பாலகிருஷ்ணன் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஷீலா பலகிருஷ்ணன் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 31-ம் தேதி முதல் அவர் இப்பொறுப்பை ஏற்க உள்ளார்
No comments:
Post a Comment