மக்களவை தேர்தல் நடை பெற உள்ளதால் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை முகாம் தொடங்கி 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக தனியார் பள்ளி ஆசிரியர்களையும் முழுமையாக ஈடுபடுத்த தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Click Here to See the Proceedings...
Click Here to See the Proceedings...
No comments:
Post a Comment