முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற
காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர்
தமிழ் பாடத்தில் சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம்
மறுக்கப்பட்ட கனிமொழி எனும்
தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண்
பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள்
பணிநியமனம் வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற
காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர்
தமிழ் பாடத்தில் சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம்
மறுக்கப்பட்ட கனிமொழி எனும்
தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண்
பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள்
பணிநியமனம் வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள
தீர்ப்பில்: the writ petition is allowed and the
impugned order of the second respondent rejecting the
candidature of the petitioner is hereby set aside and the
second respondent is directed to consider the petitioner
for appointment as Post Graduate Assistant Teacher
inTamil based on her marks secured after certificate
verification, at any rate, final orders shall be passed
bythe second respondent in this matter within a period
of four weeks from the date of receipt of a copy of this
orderஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment