அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக ஆண்டுதோறும் மே, டிசம்பர் மாதங்களில்
துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் இந்த
துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான்
பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற முடியும்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம்
நடத்தப்பட்ட
பதவி உயர்வு துறைத்தேர்வுகளின்
முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.
இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
வெளியிட்டிருக்கிறது.
பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு
முடிவை அறிந்துகொள்ளலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
No comments:
Post a Comment