முதுகலை ஆசிரியர் தேர்வு ,
CHALLENGING. KEY ANSWERS சார்பான
வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
11.03.14CHALLENGING. KEY ANSWERS சார்பான
வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
விசாரணைப் பட்டியலில்
இடம்பெற்றுள்ள முதுகலை
ஆசிரியர்தேர்வு சார்பான வழக்குகள்
அனைத்தும் தாமதமாக தாக்கல்
செய்யப்பட்டன எனுும் காரணத்தினால்
நீதியரசர்
நாகமுத்து வழக்குகளை தள்ளுபடி
செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment