அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பள்ளி இடைநின்ற மாணவர்கள் 10 & 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்லமதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்! அனைவருக்கும் அ.க.இ. வாழ்த்துகிறது!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 19 மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும், 4 மாணவர்கள் 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி! இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பள்ளி இடைநின்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment