பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், ஊத்தாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், ஊத்தாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
நாமக்கல், கிரீன்பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவன் துளசிராஜா, 1191 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment