இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வருவாய் மாவட்டம் வாரியாக ஈரோடு வருவாய் மாவட்டம் 97.05% தேர்ச்சி
வருவாய் மாவட்டம் வாரியாக ஈரோடு வருவாய் மாவட்டம் 97.05% பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் இம்முறை 96.59% பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை வருவாய் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment