மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி
பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், வரும் 21-ம் தேதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பாரதியஜனதா சார்பில் வாஜ்பாய்க்குப் பின்
மோடி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருந்து 2-வதாக பிரதமர் பொறுப்பை மோடி ஏற்க உள்ளார்.
No comments:
Post a Comment