Tuesday, May 06, 2014

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல்

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25%
ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார்
பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம்
தொடர்பாக நுங்கம்பாக்கம் டிபிஐ
வளாகத்தில், தமிழ்நாடு தனியார்
பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன்
மாநில மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
பிச்சை பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில்
ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து,
நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25
விழுக்காட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க
தனியார் பள்ளிகள் ஒப்புதல்
தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment