ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத
இடஒதுக்கீடு அளிப்பதில்லை என தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் சென்னையில்
இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த 25 சதவீதஇடஒதுக்கீடு அளிப்பதில்லை என தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் சென்னையில்
இதனை தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டில் படிப்போருக்கான செலவுத்தொகைய கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கவில்லை என கூறினார். மேலும் செலவுத்தொகையை அரசு வழங்கினால்தான் 25 சதவீத இடஒதுக்கீடு தர முடியும் என தனியார்
பள்ளிகள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment