கன்னியாகுமரி:ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி, மிருனாளினி, நாகர்கோவில் 1188; திருநெல்வேலி:எஸ்.ஜே.எஸ்., ஜுப்ளி மெட்ரிக் பள்ளி, பாலபிரியா 1185;
தூத்துக்குடி: காமராஜ் மெட்ரிக் பள்ளி, பானுமதி 1182; ராமநாதபுரம்: சையது அம்மாள் மெட்ரிக் பள்ளி, மில்கா காட்பெல், 1183; சிவகங்கை: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர், ஸ்ரீதர் 1186; விருதுநகர்: ராஜபாளையம், பி.ஏ.சி.எம்., பள்ளி, ஞானசெல்வராஜ் 1187; தேனி: மேரிமாதா பள்ளி, தேனி, ரக்சனா 1182; மதுரை: சி.இ.ஓ.ஏ., பள்ளி, மதுரை, லலிதா, 1186; திண்டுக்கல்: செயின்ட் ஜோசப் பள்ளி திண்டுக்கல், காயத்திரிதேவி, 1187; ஊட்டி: கிரசன்ட் கேஸ்டில் பள்ளி, மொகமது எஸ்சா, 1186; திருப்பூர்: ஆர்.ஜி.எம்., பள்ளி, உடுமலைப்பேட்டை, பிரீத்தி, 1187, கோவை: வித்யா விகாஸ் பள்ளி, கோயம்புத்தூர், மேகலா, 1188; ஈரோடு: இ.எச்.கே.என்., மெட்ரிக் பள்ளி, எம்.பாளையம், நவீன்குமார் 1189, சேலம்: எஸ்.ஆர்.கே., பள்ளி, சந்தம்பட்டி, கந்தநிவராஜ், 1190; நாமக்கல்: கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல், துளசிராஜன், 1191; கிருஷ்ணகிரி: ஸ்ரீவித்யா மந்திர், ஊத்தங்கரை, சுஷாந்தி, 1193; தருமபுரி: ஸ்ரீவிஜய்வித்யா மந்திர், அலமேலு, 1192; புதுக்கோட்டை: வித்யா விகாஸ், கந்தர்வகோட்டை, ஜானகி, 1185; கரூர்: சேரன் பள்ளி, கரூர், பாரதி, 1186; அரியலூர்: மான்போர்ட் பள்ளி, ஹரிஹரன், 1162; பெரம்பலூர்: ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, கவீன்ராஜ், 1187; திருச்சி: சவுடாம்பிகா பள்ளி, துரையூர், அகல்யா, 1189; நாகப்பட்டனம்: ராஜ் பள்ளி, மயிலாடுதுறை, தேவ அபிநயா, 1180; திருவாரூர்: ஸ்ரீ ஜி.ஆர்.எம்., பள்ளி, திருவாரூர், முர்ஷிதா நஸ்ரூன், 1177; தஞ்சாவூர்: பி.ஆர்., பப்ளிக் பள்ளி, ஸ்ரீநாத் 1183; புதுச்சேரி: எஸ்.டி.ஏ.,பள்ளி, சிவகணேஷ், 1181; விழுப்புரம்: ஏ,.கே.டி., அகடமி பள்ளி, கள்ளக்குறிச்சி, சரண்யவதி 1185; கடலூர்: ஜவஹர் மெட்ரிக் பள்ளி, ஆர்த்தி, 1188; திருவண்ணாமலை: சிஷ்யா பள்ளி, திருவண்ணாமலை, கார்த்திகா, 1189; வேலூர்: சன்பீம் பள்ளி, வேலூர், ஹேமா, 1186; காஞ்சிபுரம்: பிரின்ஸ் பள்ளி, மடிப்பாக்கம், நித்யா,1191; திருவள்ளூர்: வேலம்மாள் பள்ளி, முகப்பேர், ரஞ்சித், 1188; சென்னை: அண்ணா ஆதர்ஷ் பள்ளி, பிரீத்தி, 1185.
No comments:
Post a Comment