சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில்
முதல்முறையாக விடைத்தாள்
மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு
அறிமுகம் செய்யப்படுகிறது.
முதல்முறையாக விடைத்தாள்
மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு
அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுவரை விடைத்தாள் மறுகூட்டல்
மட்டுமே அமலில் இருந்தது.
விடைத்தாள்
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது
தொடர்பான விவரங்கள் சி.பி.எஸ்.இ.
இணையதளத்தில் வெளியிடப்படும்.
மறுமதிப்பீட்டுப் பணிகள்
ஒரு மாதத்துக்குள் முடிவடையும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய
மாணவர்களுக்கான மதிப்பெண்
சான்றிதழ்கள் 2 வாரங்களுக்குள்
விநியோகிக்கப்படும். வழங்கப்படும்
தேதி இன்னும்
முடிவு செய்யப்படவில்லை. மாணவர்கள்
தங்களது மதிப்பெண்
விவரங்களை வைத்தே உயர்
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
என்று சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல
அலுவலர் சுதர்சனராவ் கூறியுள்ளா
No comments:
Post a Comment