Friday, May 09, 2014
திருப்பூரில் 94.12 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 709 மாணவர்களில், 94.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 1.23 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு இது 92.8 சதவீதமாக இருந்தது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment