தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான
அறிவிப்பு இது வரை அரசால்
வெளியிடப்படவில்லை.
அறிவிப்பு இது வரை அரசால்
வெளியிடப்படவில்லை.
பள்ளிகல்வித்துறை இடைநிலை
ஆசிரியர்களுக்கான
பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல்
தயாரிப்பதற்கு செயல்
முறை வெளியிடப் பட்ட நிலையில்
தொடக்கக்கல்வி துறையில்
பதவி உயர்வு சம்மந்தமாக செயல்
முறைகள்
இது வரை வெளியிடவில்லை .\
இத்தகைய சூழ்நிலையில்
நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும்
எனவும்
பதவியுயர்வு கலந்தாய்வுக்கான
அறி குறிகள் மிக மிக
குறைவாகவே இருப்பதாக
கூறபடுகின்றன .
தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின்
பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால்
மிகுந்த மனவேதனையும்
அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment