அரசு பள்ளிக்கூடங்களில் தனியார் பள்ளிகளில் இருப்பது போல எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி இது தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தவிட்டார்
No comments:
Post a Comment