திருச்சி மாவட்டத்தில் 39 ஆயிரத்து 642 மாணவ, மாணவிகள் 10–ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதில் 20 ஆயிரத்து 116 பேர் மாணவர்கள், 19 ஆயிரத்து 526 பேர் மாணவிகள்.தேர்வு எழுதியவர்களில் 36 ஆயிரத்து 651 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவிகள் 18 ஆயிரத்து 698 பேரும், மாணவர்கள் 17 ஆயிரத்து 953 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment