ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்
கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக
குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி
ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர்.
கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக
குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி
ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 6
முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும்
இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும்
அறிவிக்கப்பட்டு இருந்தது. 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு சென்னை உள்பட 29 மையங்களில் செவ்வாய்க் கிழமை தொடங்கு கிறது.
No comments:
Post a Comment