பிளஸ் 2 பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவங்குகிறது.
இந்த தேர்வை 71,900 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்புக்கு ஜூன் 23 ல்துவங்கும் இந்தத் தேர்வை 82,947 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு
18.6.14 தமிழ் முதல் தாள்
19.6.14 தமிழ் இரண்டாம் தாள்
20.6.14 ஆங்கிலம் முதல் தாள்
21.6.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
23.6.14 இயற்பியல், பொருளியல்
24.6.14 கணிதம், விலங்கியல்,
நுண்ணுயிரியல்
25.6.14 வணிகவியல், ஹோம் சயின்ஸ்,
புவியியல்
26.6.14 வேதியியல், அக்கவுண்டன்சி.
27.6.14 உயிரியல், வரலாறு, தாவரவியல்,
வணிக கணிதம்
28.6.14 கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்,
இந்திய நாகரீகம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
நுண் வேதியியல்,
சிறப்புத்தமிழ், தட்டச்சு (தமிழ் அண்ட்
ஆங்கிலம்).
30.6.14 தொழிற்கல்வி பாடங்கள், அரசியல்
அறிவியல், நர்சிங், புள்ளியியல்.
10ம் வகுப்பு தேர்வு
23.6.14 தமிழ் முதல்தாள்
24.6.14 தமிழ் இரண்டாம் தாள்
25.6.14 ஆங்கிலம் முதல்தாள்
26.6.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
27.6.14 கணிதம்
28.6.14 அறிவியல்
30.6.14 சமூக அறிவியல
No comments:
Post a Comment