Saturday, June 14, 2014

19ல் சட்டப்படிப்பு கவுன்சிலிங்!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில்,
ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு,
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் அடிப்படையில், கவுன்சிலிங்
மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதில்,
ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்)
படிப்பிற்கு, 102 இடங்களுக்கு, 1,160
விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இது பல்கலை வரலாற்றில் சாதனையாகும்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 19ம்
தேதி நடக்கிறது. இந்நிலையில், பி.ஏ.பி.எல்.,
மற்றும் பி.காம்.பி.எல்., படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்கான,
'கட் ஆப்' மதிப்பெண்கள்
வெளியிடப்பட்டுள்ளன.பிரிவு
பி.ஏ.பி.எல்., பி.காம்.பி.எல்.,
ஓ.சி., 97.375 98.000
எஸ்.டி 85.750 85.750
எஸ்.சி., அருந்ததியர் 87.125 87.125
எஸ்.சி., இதர பிரிவு 88.000 89.750
எம்.பி.சி.,/ டி.என்.சி., 94.250 92.125
பி.சி., (முஸ்லிம்) 92.125 95.250
பி.சி., இதர பிரிவு 95.500 94.125

No comments:

Post a Comment