2014-15 - ம் ஆண்டுக்கான அரசு /
நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல்
நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல்
வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம்
பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும்
முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00
மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு
நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம்
பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள
வேண்டுமென
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment