சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
விரைவில் நடைபெற உள்ள பொறியியல்
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக,
விரைவில் நடைபெற உள்ள பொறியியல்
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வரும்
மாணவர்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்களில்
50 சதவீத சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்
என்றும், மாணவர்களுடன் வரும் ஒருவருக்கும்,
இந்த கட்டண சலுகை பொருந்தும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலி்ங்காக
அழைக்கப்ட்ட கடிதத்தின் நகலை, போக்குவரத்து கழக
அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும், கவுன்சிலிங்
முடித்து திரும்புவதற்கு கட்டணச்
சலுகை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment