Wednesday, July 30, 2014

ஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது?

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம்,
நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலை இணையதளத்தில்
வெளியிடுவதற்கான.
பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700
ஆசிரியர்களின் தேர்வுபட்டியல்
வெளியாகும். இல்லையென்றால் ஆகஸ்ட் 1 குள் கண்டிப்பாக
வெளிவரும் .

No comments:

Post a Comment