Monday, July 14, 2014

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மனுதாக்கல்

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21
கருணை மதிப்பெண்கள் வழங்க
சென்னை நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB
மனுதாக்கல் செய்துள்ளது.

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள்
பிழைகாரணமாக வழக்கு தொடுத்த
60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண்
வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட்
உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர்
தேர்வு வாரிய தலைவரும்
அமல்படுத்தவில்லை.
எனவே, இருவர் மீதும் நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்
வேண்டும். என
சென்னை உயர்நீதி மன்றத்தில் பல
அவமதிப்பு வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டன.இதற்கிடையில் 60 க்கும்
மேற்பட்டவர்களுக்கு 21
கருணை மதிப்பெண்கள் வழங்க
சென்னை நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB
மனுதாக்கல் செய்துள்ளது.
அம்மனுக்கள்நாளை(14.07.2014) நீதியரசர்
சுப்பையா அவர்களால்
விசாராணை செய்யப்பட உள்ளன எனத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment