இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது, அவர் ஆசிரியர்
பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது
பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித
மாற்றமில்லை
என்று தெரிவித்தாகமுதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது, அவர் ஆசிரியர்
பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது
பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித
மாற்றமில்லை
தெரிவித்தார். இதையடுத்து புதிதாக
பணி நியமனம் செய்யபட்ட
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பயிற்சி நாளை முதல் பாடவாரியாக
நடைபெறவுள்ளது. தற்பொழுதய அசாதாரண
சூழ்நிலையை கருத்த்ல் கொண்டு இந்த
தள்ளிபோகுமோ என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் பயிற்சி கால அட்டவணையில் எந்த
மாற்றமும் இல்லை என்ற தகவல்
வெளியாகியுள்ளது.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி 30ம்
தேதி முதல் நடக்கவுள்ளதால் அவர்காளுக்கான
கருத்தாளர் பயிற்சி நாளை நடக்கவுள்ளது.
No comments:
Post a Comment