பள்ளி மாணவர்களுக்கான தேசிய
திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம்
தேதி நடைபெறும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம்
தேதி நடைபெறும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மே மாதம் நடைபெற
இருந்த இந்தத்
தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது,
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட
தேர்வு மையங்களிலே இந்தத்
தேர்வு நடைபெறும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment