மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய
மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனவே கள்ளர் பேரவை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment