அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல் கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும்.
ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது.
No comments:
Post a Comment