Monday, December 01, 2014

அ.க.இ.- பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான 3 நாட்கள் குறுவள மையப் பயிற்சி 2 கட்டங்கள் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான 3 நாட்கள் ( non-residential ) குறுவள மையப் பயிற்சி
2 கட்டங்களாக  ( 15.12.14 முதல் 17.12.14 வரை - 1 batch, 18.12.14 முதல் 20.12.14 வரை - 2 batch ) நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சிக்கான மாநில/மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி மற்றும் செலவீனங்கள் விவர அடங்கிய  செயல்முறைகள் அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment