பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள
துறை இயக்குனர்களின் பதவி மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முறையான
அரசாணை விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பில் புதிய இயக்குனர்கள்
வகிக்கக் கூடிய பதவிகள் பற்றிய
ஆணை வெளியாகும் எனவும் தக்வல்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment