மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 6 சதவீதம் உயருமானால், அகவிலைப்படி 107 சதவீதத்திலிருந்து 113 சதவீதத்தை எட்டும். அதே அளவு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment