அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான
பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கான
கோப்புகளில் முதல்வர்
இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும்,
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முறையான
அறிவிக்கை நாளை வெளியாகும் என
தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment