பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன்
கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல்
வெளியிடப்பட்டுள்ளது.
கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல்
வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பள்ளிகள் பதிவிறக்கம்
செய்து அதிலுள்ள விவரங்களைச்
சரிபார்த்து எந்த ஒரு மாணவரின்
பெயரும் விடுபடவில்லை என
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எனவும், அறிவியல் செய்முறைத்
தேர்விற்கான மதிப்பெண் பட்டியல்
தயாரிக்கும் மென்பொருள் 23.02.2015
அன்று www.tndge.in இணையதளத்தில்
வெளியிடப்பட உள்ளது.
ஒவ்வொரு பள்ளியினுடைய User ID
மற்றும் Pass word ஐ பயன்படுத்தி login
செய்யவும்
தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment