வணக்கம்!
எனது blogger banner " brteuniontrichy" -ல் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது.
இதில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு விசமத்தனமான விதைகளை விதைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கட்சி என்பதும் சங்கம் என்பதும் வேறு என அறியாத சிலரினால் தெரியப்படுத்தும் கருத்துக்களை/தகவல்களை நம்பாதீர்கள்!
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மன்னித்து விடுங்கள்! இது எனது வேண்டுகோள்!
இது நாள் வரை இப்பக்கதிற்கு ஆதரவு அளித்தது போல் இனி வரும் காலங்களிலும் ஆதரவு நல்கிட இத்தருணத்தில் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கூடிய விரைவில் இப்பக்கத்தின் banner பெயர் மாற்றம் செய்யப்படவும் ஆலோசனை செய்து வருகிறேன்.
நன்றி!
இவண்,
இரா.சந்திரன், M.Sc.,M.Ed.,PGDCA.,PGDOR.,
ஆசிரியர் பயிற்றுநர்,
திருச்சி - மாவட்டம்.
இரா.சந்திரன், M.Sc.,M.Ed.,PGDCA.,PGDOR.,
ஆசிரியர் பயிற்றுநர்,
திருச்சி - மாவட்டம்.
சொந்த, சுயநல விளம்பரத்திற்கு எந்தவொரு சங்கத்தின் பெயரினைப் பயன்படுத்தக்கூடாது.
ReplyDeleteவிளம்பரப்பிரியர் யார் என்பது சங்கத்தில் உள்ளோருக்கு தெரியும்! சொல்லித்தெரிய உறுப்பினர்கள் குழந்தைகள் அல்ல!
ReplyDelete