தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.002284/
பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி
செயல்முறைகள் ந.க.எண்.002284/
பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி
தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ
முன்னிட்டு அனைத்து மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள்
18.03.2015 முதல் அனைத்து விடுமுறை
நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment