பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று,
அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள்
மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள்
ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு
கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment