Tuesday, March 10, 2015

புதிய மருத்துவ காப்பீடு அட்டை எளிதில் டவுன்லோடுசெய்து கொள்ளலாம்

✅www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பத கிளிக் செய்து
உங்கள் பழைய அட்டை எண்னை user
name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம்
காணலாம்.
✅அதே பக்கத்தில் ecard என்பதை கிளிக் செய்தால் புதிய அட்டை கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment