பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற
வசதியாக அரசு தேர்வு இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு காலங்களில் தினமும் காலை 8 மணி முதல்
இரவு 8 மணி வரை இந்தக்
கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
மாணவர்களும் பொதுமக்களும் தங்கள்
புகார்கள் மற்றும் கருத்துகளை 8012594101,
8012594116, 8012594120, 8012594125 ஆகிய
செல்போன் எண்களில்
தெரிவித்து பயன்பெறலாம்.
No comments:
Post a Comment