15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(JACTTO) திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் 8.3.15 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து இயக்கங்களின் ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!! அணி திரண்டு வாரீர்!
நாள் : 8.3.15 நேரம் : காலை 10.00
பேரணி ஆரம்ப இடம் : செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி .
பேரணி முடியும் இடம் : மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சி.
பேரணி ஆரம்ப இடம் : செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி .
பேரணி முடியும் இடம் : மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சி.
No comments:
Post a Comment