27.03.2015 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், மொளசூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் விழிப்புணர்வு
விழா நடைபெற்றது.
விழாவிற்கு மரக்காணம் வட்டார வள மையவிழா நடைபெற்றது.
மேற்பார்வையாளர்(பொ) திரு. கே.சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்.
பள்ளி ஆண்டு விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மதிப்புமிகு. மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment