மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக்
கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 வாரத்தில் பதில் தர
தலைமை நீதிபதி கவுல், நீதிபதி
சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம்
கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி கவுல், நீதிபதி
சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம்
கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment