Friday, May 08, 2015
+2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி
இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது.
மாநில, மாவட்ட இடங்களைப் பிடிக்காவிட்டாலும் 90 சதவீத தேர்ச்சி கூட பெற முடியாமல் அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment