தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதிவெளியிடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி ஆண்டில் (2015-2016) அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 23 இளங்கலை படிப்புகளும், 26 முதுகலை படிப்புகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன.மேலும் 62 எம்.பில் படிப்புகளும், 52 பிஎச்.டி. படிப்புகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. அதுபோல அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 124 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

No comments:
Post a Comment